சென்னையில் இன்று (ஜனவரி 30) ஒரு கிராம் தங்கம் ரூ.600 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.600 குறைந்து ரூ.16,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.400 குறைந்து ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.4,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 29-1-2026 | 1,34,400 |
| 28-1-2026 | 1,24,880 |
| 27-1-2026 | 1,19,680 |
| 26-1-2026 | 1,20,200 |
| 25-1-2026 | 1,18,000 |
| 24-1-2026 | 1,18,000 |
| 23-1-2026 | 1,16,400 |
| 22-1-2026 | 1,13,600 |
| 21-1-2026 | 1,15,320 |
| 20-1-2026 | 1,11,200 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 29-1-2026 | 425 |
| 28-1-2026 | 400 |
| 27-1-2026 | 387 |
| 26-1-2026 | 375 |
| 25-1-2026 | 365 |
| 24-1-2026 | 365 |
| 23-1-2026 | 345 |
| 22-1-2026 | 340 |
| 21-1-2026 | 345 |
| 20-1-2026 | 340 |
