மீண்டும் ஏறு முகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி.. இன்றைய விலை நிலவரம் இதோ

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Mar 2026, 11:12 AM

Gold

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.350 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 300 உயர்ந்து ரூ.11,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ. 2,60,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

24-3-2026250
23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
17-3-2026280
16-3-2026276
15-3-2026280

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel