ரஜினிகாந்தின் ஜெயிலருக்குப் பிறகு ரசிகர்களால் சிவண்ணா என்று கொண்டாடப்படும் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார் தமிழ் திரையுலகிலும் கவனிக்கப்படுகிறார்.
கோலிவுட்டில் இருந்து நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அதே போன்று கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ‘கோஸ்ட்’ திரைப்படமும் பான் இந்தியா படமாக ரிலீசாகி உள்ளது.
எம்.ஜி. ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயராம், அனுபம் கெர், அர்ச்சனா ஜோயிஸ், பிரசாந்த் நாரயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழில் விஜயின் லியோ, தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள சிவண்ணாவின் கோஸ்ட் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அவற்றில் சில…
#Ghost : ⭐️⭐️⭐⭐⚡
GHOST – Hiest Thriller#GhostReview
Much appreciate @lordmgsrinivas
On his testimony to the cinematic brilliance. Though a bit loud, background music [BGM] raises the pulse! @NimmaShivanna
Mass appearance🔥Don't miss this 'edge of the seat' thriller! pic.twitter.com/BopcoYvu04— Gk (@Ggk_here_) October 19, 2023
Imagine People being silent even during Elevation scenes.. That to for an EMS 7AM show!!!
Srini slipped in placing the twists properly and making it smooth!
So many scenes ended in BIG QUESTION MARK!!???
Positive elements here are defamed by Confusions & Screenplay.#Ghost
— ಆಪದ್ಬಾಂಧವ (@DbossD56) October 19, 2023
Ghost Review
It is complete Srini's vision and a DASARA winner..Vintage shivanna is back again with the MASS Movie 🔥.. Arjun janya's music has worked very well and took the movie to another level..BGM's are❤️🔥..Still the climax would have shown better#GhostReview pic.twitter.com/ngq1Hqtd76
— Aditya_hiremath (@AdityaH2904) October 19, 2023
Ghost EMS reveiw "BLOCKBUSTER"🔥🔥🔥
screenplay 🔥🔥
BGM💥💥
Action🔥🔥Shivanna's swag is his Gangster role is ultimate🥵🥵
Hat's off to @lordmgsrinivas sir his direction skills and his storytelling magic, can't wait for the Sequel 😍#GhostFDFS #GhostReview #Ghostblockbuster pic.twitter.com/N53DlPv8XL
— ಭರತ್ ಅಪ್ಪು (@bharath_appuu) October 19, 2023
https://twitter.com/adarshac15_c/status/1714742581090038027
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லியோ வெளியான திரையரங்கில் காதலியை கரம் பிடித்த ரசிகர்!
கர்நாடக துணை முதல்வர் சொத்துகுவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
