கிச்சன் கீர்த்தனா : பூண்டு – கீரை – பிரெட் டோஸ்ட்!

By Minnambalam

|

Published on 13 Oct 2022, 7:04 AM

பள்ளியில் இருந்து திரும்பியதும் சாப்பிடுவதற்கு விதவிதமாகக் கேட்கிறார்கள். ஆனால் சுவையாக செய்து பிள்ளைகளின் விருப்பத்தை எப்படிப் பூர்த்தி செய்வது என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு இந்த பூண்டு – கீரை – பிரெட் டோஸ்ட் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்
அரைக்க வேண்டியவை
கீரை – கால் கப்
பூண்டு – 2 அல்லது 3 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?  

ADVERTISEMENT

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து, 4 பிரெட் ஸ்லைஸ்களிலும் சரியாகத் தடவி, தோசைக்கல்லில் கொஞ்சமாக எண்ணெய் தடவி, பிரெட் ஸ்லைஸ்களை இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை டோஸ்ட் செய்யவும்.

சோயா தோசை

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: பிரெட் பக்கோடா

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel