வேலைவாய்ப்பு: காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஒன்று

ADVERTISEMENT

பணியின் தன்மை: Junior Project Fellow

கல்வித் தகுதி: P.G with M.Ed

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.25,000/-

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 23.10.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/RecruitmentJRFEdu13102020.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share