விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06109) சேவையை நீட்டித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.Rameswaram Train
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்துக்கான இந்த சிறப்பு ரயில் சேவையானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்துக்கான சிறப்பு ரயில் சேவையானது ஜூலை12-ந் தேதி முதல் ஜூலை 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
