தெலங்கானா… காங்கிரஸ் அண்ணாவா? ஆர்.எஸ்.எஸ். அண்ணாவா? யார் இந்த ரேவந்த் ரெட்டி?  

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மிசோரத்தில் திருப்பம்: 36 வருட வரலாற்றை உடைத்த ஜோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று (டிசம்பர் 4) எண்ணப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் 36 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது ஜோரம் மக்கள் இயக்கம்.

தொடர்ந்து படியுங்கள்

மிசோரத்தில் எதிரொலித்த மணிப்பூர்: தோல்வியை தழுவிய துணை முதல்வர்

மிசோரம் துணை முதல்வர் தாவ்ன்லுயாவை, ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் ச்சுனாவ்மா 909 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜஸ்தான்: 25 அமைச்சர்களில் 17 பேர் தோல்வி… காங்கிரஸ் அதிர்ச்சி!

2018-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 45,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கெலாட். ஆனால் இந்தத் தேர்தலில் 45 ஆயிரத்து 597 என்ற வித்தியாசம் 26 ஆயிரமாக குறைந்துவிட்டது

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதே இல்லை: பிரதமர் மோடி

  நேற்றைய முடிவுகளின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒன்பது ஆண்டுகால எதிர்மறைப் பிரச்சாரத்துக்கு பலன் கிடைக்கவில்லை

தொடர்ந்து படியுங்கள்

மிசோரம் தேர்தல்: வெற்றி கணக்கை துவங்கிய ஜோரம் மக்கள் இயக்கம்

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நான்கு மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ரிசல்ட்… உதயநிதிக்கு நன்றி சொன்ன பாஜக! மீண்டும் பாஜக கூட்டணி? எடப்பாடி ரியாக்‌ஷன்!

நாங்கள் திமுகவையும் உதயநிதியையும் உச்சரித்தது அவர்களை புகழ்வதற்கு அல்ல. எங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான்’

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்: காரணம் இதுதான்!

தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசியதையடுத்து, அவரை இந்திய தேர்தல் ஆணையம் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்