தமிழகத்தை சேர்ந்த யார் யாருக்கு பத்ம விருதுகள்?

Published On:

| By Mathi

Padma Awards

2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ  பெறும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்:

ADVERTISEMENT

பத்ம பூஷண்

  • கள்ளிப்பட்டி ராமசாமி
  • பழனிசாமி
  • எஸ். கே. எம். மயிலானந்தன்

பத்ம ஸ்ரீ

ADVERTISEMENT
  • காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (இரட்டையர்)
  • முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே
  • கே. ராமசாமி
  • ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. விஜயகுமார்
  • ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்
  • டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன்
  • ஆர். கிருஷ்ணன் (மறைவிற்குப் பின்)
  • ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர்
  • திருவாரூர் பக்தவத்சலம்
  • எழுத்தாளர் சிவசங்கரி
  • நடிகர் மாதவன்
  •  வீழிநாதன் காமகோடி (ஐஐடி இயக்குநர்) மற்றும் புதுச்சேரி பழனிவேலுபத்ம விருதுகள் முழு விவரம் Padma_Awards2026_25012026

 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share