ADVERTISEMENT

நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அப்பல்லோவில் அட்மிட்!

Published On:

| By Kavi

udhayachandran

நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் அப்பல்லோவில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது இருதயத்தில் சிறு அடைப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. இன்று (ஜூன் 26) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. finance secretary udhayachandran admit

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share