பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடிக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். film celecbreties indian army for operation sindoor
26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத தளங்களை இன்று (மே 7) அதிகாலை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
இதனையடுத்து தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜய், தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, மலையாள திரையுலகைச் சேர்ந்த ஸ்டார் மோகன்லால், பாலிவுட்டைச் சேர்ந்த அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அவற்றின் தொகுப்பு இதோ! film celecbreties indian army for operation sindoor




















.
