பெருங்கனவை வெறுங்கனவாக்கும் வெம்மையைப் பொசுக்குவோம்!

ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் பெருங்கனவுகளும், அதை அடையும் முயற்சிகளும், அதன் அடிப்படையில் சமூகம் முன்னேற்றம் என்ற  தொடர் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்தப் பயணத்தை இடை முறித்து பெருங்கனவை வெறுங்கனவாகச் செய்யும் செயல்களை மனிதம் ததும்பும் மனங்கள் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

. உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட்ட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள்.

தொடர்ந்து படியுங்கள்

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்?

இறந்த உடலை உடனே எரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில கலாச்சாரங்களில் புதைக்கும் வழக்கம் உள்ளது. எது சரியான வழக்கம்- எரிப்பதா? புதைப்பதா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் உள்ளே.

தொடர்ந்து படியுங்கள்

எளியோரின் ஏந்தல்!

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நரிக்குறவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களோடு உணவருந்தினார். அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின்

தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்

நீரிழிவு நோயை குணப்படுத்த யோகா உதவுமா?

இந்தியாவில், ஒரு தொற்றுநோய் போல பரவி வரும் நீரிழிவு நோயிலிருந்து விடுபட யோகா எவ்வாறு உதவ முடியும்? என்ற கேள்விக்கு சத்குருவின் விளக்கம்.

தொடர்ந்து படியுங்கள்

5000 கோடி பணம்… 5000கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!

நீங்கள் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தி வருவது போன்று, என் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று, கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடந்து இயங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

ஒரு நாட்டின் அரசு, இன்னொரு நாட்டின் அரசை விமர்சித்தால், இன்னொரு நாட்டின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் குடிமைச் சமூகமோ, ஊடகமோ எந்த நாட்டின் பிரச்சினையையும் பேசலாம், எழுதலாம். அதைக் கண்டிக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

மன வலிமை தரும் மலையேற்றம்!

சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம்.

தொடர்ந்து படியுங்கள்