பெளர்ணமியை தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு!

Published On:

| By christopher

Fall in gold prices following full moon

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 22) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று (ஜூலை 21) விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,835க்கும், சவரன் ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,825க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.7,445க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.59,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் (ஜூலை 22) வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனையாகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ShareMarket : முதல் காலாண்டில் பெரும் லாபம் கண்ட இந்திய ஐடி நிறுவனங்கள்!

திடீரென தீப்பிடித்த பேருந்து… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share