தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow / Senior Research Fellow
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Microbiology / Biotechnology / molecular biology பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Veterinary Microbiology / Animal Biotechnology பாடப்பிரிவில் M.V.Sc அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும். Senior Research Fellowக்கு மேலே கூறப்பட்ட கல்வித் தகுதியுடன் இரண்டு வருட அனுபவம் கூடுதலாகப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: JRF- ரூ.25,000, SRF- ரூ.28,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: 11/02/2019
தேர்வு நடைபெறும் இடம்:
Poultry Disease Diagnosis and Surveillance Laboratory,
Veterinary College and Research Institute Campus,
Namakkal-637002.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2CPdicf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
