Exit Poll 2024: என்டிஏ Vs இந்தியா… யார் யாருக்கு எத்தனை இடங்கள்?

Published On:

| By Selvam

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பாஜக மீண்டும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றே கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கொண்ட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் போன்ற மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா – 543 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 360 – 401

இந்தியா கூட்டணி – 131 – 166

மற்றவை – 8 – 10

சிஎன்என் நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 355 – 370

இந்தியா கூட்டணி – 125 – 140

மற்றவை – 42 – 52

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 353 -383

இந்தியா கூட்டணி – 152 – 182

மற்றவை – 4 – 12

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 353 – 368

இந்தியா கூட்டணி – 118 – 133

மற்றவை – 43 – 48

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 359

இந்தியா கூட்டணி – 154

மற்றவை – 30

 

உத்தரபிரதேசம் – 80 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 64 – 67

இந்தியா கூட்டணி – 10

மற்றவை – 3

 சிஎன்என் நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 68 – 71

இந்தியா கூட்டணி – 9 – 12

மற்றவை – 0

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 62 – 66

இந்தியா கூட்டணி – 15 – 17

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 69 – 74

இந்தியா கூட்டணி – 6 -11

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 69

இந்தியா கூட்டணி – 11

மகாராஷ்டிரா – 48 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 28-32

இந்தியா கூட்டணி –  16-20

சிஎன்என் நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 32 – 35

இந்தியா கூட்டணி – 15 – 18

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 22 – 26

இந்தியா கூட்டணி – 23 – 25

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 30 – 36

இந்தியா கூட்டணி – 13 – 19

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 29

இந்தியா கூட்டணி – 19

மேற்கு வங்கம் – 42 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 26 – 31

திரிணாமுல் காங்கிரஸ் – 11 – 14

காங்கிரஸ் + சிபிஎம் – 0 – 2

சிஎன்என் – நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 21 – 24

திரிணாமுல் காங்கிரஸ் – 18 – 21

காங்கிரஸ் + சிபிஎம் – 0

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 23 – 27

திரிணாமுல் காங்கிரஸ் – 13 – 17

காங்கிரஸ் + சிபிஎம் – 1 – 3

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 21 – 25

திரிணாமுல் காங்கிரஸ் – 16 – 20

காங்கிரஸ் + சிபிஎம் – 0 – 1

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 22

திரிணாமுல் காங்கிரஸ் – 20

காங்கிரஸ் + சிபிஎம் – 0

பிகார் – 40 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 29 – 33

இந்தியா கூட்டணி – 7 – 10

சிஎன்என் – நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 31 – 34

இந்தியா கூட்டணி – 6 – 9

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 34 – 38

இந்தியா கூட்டணி – 3 – 5

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 32 – 37

இந்தியா கூட்டணி – 2 – 7

மற்றவை – 0 – 1

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 37

இந்தியா கூட்டணி – 3

ஒடிசா – 21 தொகுதிகள்

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி – 18 -20

பிஜேடி – 0 – 2

இந்தியா கூட்டணி – 0 – 1

சிஎன்என் – நியூஸ் 18

தேசிய ஜனநாயக கூட்டணி – 13 – 15

பிஜேடி – 6 – 8

இந்தியா கூட்டணி – 0

ஏபிபி – சி வோட்டர்ஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 17 – 19

பிஜேடி – 1 – 3

இந்தியா கூட்டணி – 0 – 2

ரிபப்ளிக்  – மாட்ரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி – 9 – 12

பிஜேடி – 7 – 10

இந்தியா கூட்டணி – 0 – 1

ரிபப்ளிக்  – PMARQ

தேசிய ஜனநாயக கூட்டணி – 14

பிஜேடி – 8

இந்தியா கூட்டணி – 0

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இதுக்கெல்லாம் அழுகையா? – அப்டேட் குமாரு

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 59.45% வாக்குப்பதிவு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share