வேலைவாய்ப்பு: ESIC- யில் பணி!

Published On:

| By Kavi

Esic recruitment 2025

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Esic recruitment 2025

பணியிடங்கள்:558

ADVERTISEMENT

பணியின் தன்மை:Specialist Grade II

வயதுவரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கல்வித் தகுதி:MS/MD, M.Ch, DM, D.A, M. Sc, Ph.D, DPM

ஊதியம்: ரூ.67,700 – ரூ.78,800/-

ADVERTISEMENT

கடைசி தேதி:26-05-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் Esic recruitment 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share