வேலைவாய்ப்பு : ESIC-ல் பணி!

Published On:

| By Kavi

ESIC எனப்படும் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16 – சென்னை

ADVERTISEMENT

பணியின் தன்மை :Super Specialist (Entry Level) , Consultant (Senior Level)

ஊதியம் : ரூ.2,00,000/-  முதல் ரூ. 2,40,000/- வரை வழங்கப்படும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி :  DNB, MS/MD, M.Ch, DM

நேர்முகத் தேர்வு தேதி : 19-07-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் Esic recruitment 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share