வேலைவாய்ப்பு : ESIC-யில் பணி!

Published On:

| By Kavi

ESIC Engineer Recruitment 2025

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC தமிழ்நாடு) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ESIC Engineer Recruitment 2025

பணியின் தன்மை : Junior Engineers, Assistant Engineers

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Degree/Diploma in Civil Engineering

ஊதியம்: Junior Engineers – 33,630/-

ADVERTISEMENT

Assistant Engineers – 45,000/-

வயது வரம்பு : 64 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 26.06.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share