தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 243
பணியின் தன்மை : Assistant Professor
வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 – 20,8700/-
கல்வித் தகுதி : Master of Medicine (MD) or Master of Surgery(MS)
கடைசித் தேதி : 15-09-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
