அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு!

Published On:

| By Minnambalam

ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கானது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு செல்லாது: நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பு!

ADVERTISEMENT

Photo of author
Minnambalam

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share