டி20 கிரிக்கெட்: இன்று இந்தியா வரும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!
�ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க …
�ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்க …
போனி கபூர் தயாரிப்பில் 2019இல் அறிவிக்கப்பட்ட படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் வலிமையின் மொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும். இதுவரை அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலைக்கூட தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை. 2021 மே 1ஆம் தேதி அஜித்தின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல்…
இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவிதமான இசை முயற்சிகளால், ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்து வருகிறது தெலுங்கில் பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் பெற்ற ஜிப்ரன் தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT(Non Fungible Token) என்னும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்…
விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இருந்து ‘ஒரு குட்டி கத’ எனத் தொடங்கும் பாடல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவரும் இந்தப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வடமாநிலங்களில் ஆரம்பகட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது நெய்வேலி என்.எல்.சி சுரங்கப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. வருமான வரி சோதனை, அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு எதிர்ப்பு என்று…
நடிகர் மாதவன் நடித்த பிரீத் வலைதளத் தொடர் வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது சீசனில் மாதவனுக்கு பதில் அபிஷேக் பச்சன் நடித்தார். அது முந்தைய தொடர் போன்று வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மாதவன் டிகப்ளட் என்ற தொடரில் நடித்தார். இப்போது மாதவன் நடிக்கும் புதிய வெப் தொடர் தி ரெயில்வே மேன். 1984இல் டிசம்பர் 2இல் மத்தியப்பிரதேசம் போபால் நகரில் இயங்கிய யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான…
மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ஆண்டில் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமீனில் வெளிவந்த பின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ…
உயிரே இல்லை என்றாலும் உயிரோட்டமான சிலைகளை நாமும் ரசித்துப் பார்த்திருப்போம். விலங்குகள், பறவைகள் என உயிரினங்களின் சிலை, மனிதர்களின் உருவம், கடவுளின் மறு உருவம் என எந்தவிதமான சிலையாக இருந்தாலும் அவை நமக்கு ஆச்சரியத்தைப் பரிசளிக்கிறது. ஆனால் முழுமையடைந்த சிலைகளைப் பார்த்து மிரண்டு போகும் நாம், அந்த சிலைகளை வடிவமைத்த கலைஞர்களைப் பல நேரம் மறந்து போகிறோம். கருங்கற்பாறைகளும், கல்லும், மண்ணும், சிமெண்டும் தான் அந்த கலைஞனின் கைவண்ணத்தால் உயிரோட்டமான உருவம் பெறுகிறது. இவ்வாறு மறைந்த நின்ற…