என் உடல் பிரச்சனை தான் என்னை மாற்றி இருக்கிறது: ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு உள்ள ஹார்மோனல் பிரச்சனைகள் பற்றியும் அதை தான் ஏற்று கொண்ட விதம் பற்றியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோவோடு வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ‘என்னோடு இணைந்து நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிக மோசமான ஹார்மோனல் பிரச்சனைகள் மற்றும் pcos-ஐ எதிர்கொண்டேன். இது போன்ற சமநிலையற்ற வளர்சிதை மாற்றங்களை எதிர்கொள்வது எந்த அளவிற்கு கடினமான ஒன்று என்பது பெண்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால், […]

தொடர்ந்து படியுங்கள்

ரோஜா சீரியலில் நடிப்பை தொடரும் சிபு சூர்யன்

‘ரோஜா’ சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்த சிபு சூர்யன் தற்போது மீண்டும் அதில் தொடர்வதாக அறிவித்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே கவனம் பெற்றதற்கு முக்கிய காரணமாக ரோஜா- அர்ஜூன் கதாப்பாத்திரங்களை சொல்லலாம். இதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சிபு சூர்யன் ‘ரோஜா’ சீரியலில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் தான் நடிப்பேன் எனவும் அதற்கு பிறகு தயாரிப்பு நிறுவனத்தோடு கலந்தாலோசித்து, […]

தொடர்ந்து படியுங்கள்

முஸ்லீம் வீட்டில் எடுத்த ‘அய்யனார்’ பாடல்!

நைட்டிங்கேல் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் டி.சமய முரளி இயக்கியுள்ள படம் ‘கனல்’. இந்தப் படத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்த விழாவில் இசை அமைப்பாளர் தென்மா பேசுகையில், “கானாமுத்து வழியாக இந்தப் படம் எனக்கு வந்தது. இந்தப் படத்தின் பாடல் வேலைகள் மிகவும் சவாலாக இருந்தது. சமய முரளி […]

தொடர்ந்து படியுங்கள்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

தமிழ் சினிமாவில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் குமார் இவர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் எல்லாம் எத்தனை நாட்கள் ஓடின, 50 நாட்கள், 100 நாட்களை கடந்து எத்தனை திரையரங்குகளில் ஓடியிருக்கின்றன என்பது பெருமைக்குரியவையாகப் பார்க்கப்பட்டன. 1990களுக்குப் பிறகு முதல் நாள் வசூல், முதல் வார மொத்த வசூல் முதன்மைப்படுத்தப்பட்டு நடிகர்களின் அடுத்த படத்துக்கான சம்பளம், படத்தின் விலையைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. லட்சங்களில் படம் தயாரித்து, […]

தொடர்ந்து படியுங்கள்

படமாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு!

இந்திய நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட பயோபிக் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை, படத்தை இணைந்து தயாரிக்க உள்ள வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங் வெளியிட்டுள்ளனர். ‘அடல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2023 கிறிஸ்துமஸ் நாளன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் வாஜ்பாயின் 99ஆவது பிறந்த நாள், அதை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இதில் […]

தொடர்ந்து படியுங்கள்

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்திருந்தாலும் ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரும் 2009இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்த வருட […]

தொடர்ந்து படியுங்கள்

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தான். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு […]

தொடர்ந்து படியுங்கள்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்?

இந்த வருட மத்தியில் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டு இருக்கிறது. இதில் பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்களும் அடக்கம். யார் எல்லாம் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் பிரபல தேடுதல் பொறியான கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஜூன் மாதம் முடிய இருக்கும் நிலையில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஆசிய […]

தொடர்ந்து படியுங்கள்

பூ ராமுவை நினைவுகூரும் பிரபலங்கள்!

தமிழ் சினிமாவின் யதார்த்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ‘பூ’ ராமு, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் 27.06.2022 அன்று மாலை காலமானார். தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வலிமையானவை. பூ ராமு, பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களில் காலம் கடந்து ஆட்சி செய்து வருபவை. அதனால்தான் ஒரு […]

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் அகாடெமியில் உறுப்பினராகும் சூர்யா, கஜோல்

ஆஸ்கர் அமைப்பில் இந்த ஆண்டு உறுப்பினர்களாக சேர நடிகர் சூர்யா, நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் அகாடெமி , அந்த அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு அழைப்பு விடுக்கும். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோலுக்கு அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனத்தில் சேர அழைப்பு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், புகழ் பெற்ற 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர்களின் திறமை, தொழில் ரீதியிலான […]

தொடர்ந்து படியுங்கள்