Yஇந்தப் படை போதுமா? அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

சென்னையிலேர்ந்து அண்ணன் போன் பண்ணாரு… லாக் டவுன்ல அவர் சென்னையிலயும் நான் ஊர்லையுமா மாட்டிக்கிட்டோம். ’சென்னை எப்படி இருக்கு’னு கேட்டேன். ‘ஸ்கூல்ல வரலாறு படிக்கும்போது பல படையெடுப்புகளைப் பத்தி படிச்சிருக்கேன். ஆனால் இந்த காலத்துலயும் படையெடுப்பு நடத்த முடியும்குறத இப்பதாம்ப்பா பாக்குறேன். சென்னையை சுத்தி எல்லா வழியாலயும் மக்கள் படையெடுக்குறாங்க. சென்னை மேல இம்புட்டு ஆசையாப்பா இவங்களுக்கெல்லாம்’னு கேக்குறாரு. எதிரி நாட்டுப் படையெடுப்புகளப் படிச்சிருக்கோம். நம்ம நாட்டு படையெடுப்பை இப்பதான் பாக்குறோம். சென்னையை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா… எல்லா புகழும் இ பாஸுக்கே

நீங்க அப்டேட்ட படிங்க

**சப்பாணி**

டெக்னாலஜி எவ்வளவு முன்னேறினாலும்.. திருவிழா Toy போன்ல இன்னும் சந்திரமுகி தேவுடா தேவுடா பாட்டுதான் வருது.

#GetWellSoonSPBSIR

Dear #SPBalasubramanyam sir we wanna see you like this????????????

We all are praying for your speedy recovery sir????????@ajithFC @Ajith_VelloreFC@TFCTeamPage#Valimai ¦ #ThalaAjith ¦ #AjithKumar pic.twitter.com/gZEnvaMARR

— TIRUNELVELI DISTRICT THALA AJITHKUMAR FANS CLUB 🙂 (@AjithFC_Tvl) August 20, 2020

**தர்ம அடி தர்மலிங்கம்**

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தோனி; பிரதமர் மோடி கடிதம்! #

# இந்தா இருக்காரே இவரு பேரு மட்டும் டிஜிட்டல் இந்தியான்னு வைப்பாராம் ஆனா இவரு மட்டும் கடிதம் தான் எழுதி அனுப்புவாராம்!?

**கருப்பு மன்னன்**

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி! விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை! தமிழக அரசை கண்டிக்கும் பாஜக!

தமிழக அரசு : இதுக்கு முன்ன பின்ன மக்கள் போராட்டத்தில் உண்ண பார்த்தது இல்லை ஆமா யார் நீ .

**Madurai Jinna**

சார் என்னோட பழைய நகைக்கு ஜி.எஸ்.டி போக மிச்சம் எவ்வளவு வரும்.?

வெறும் ரசீதுதாங்க வரும் !

**mohanram.ko**

கேரட் சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்னு யாராவது சொன்னதும், ஒரு கடி கடிச்சதும் கண்ணு நல்லா தெரியற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும் பாருங்க, அதுக்கு பேர்தான் நம்பிக்கை

**ஆனந்த்**

கொரோனா பிறகு I am suffering from fever னு லீவு லெட்டர் எழுத முடியலை…

**கடைநிலை ஊழியன்**

சிலரை நம்பி களத்தில் இறங்கிய பிறகு தான் தெரிகிறது , அவர்கள் விளையாடியதே நம்மை வைத்து என்று !!

**கோழியின் கிறுக்கல்!!**

அரசுப் பள்ளி மாணவனாய் நான்! நீட் தேர்வாய் நீ!!

**-லாக் ஆப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share