நம்ம ஊர்ல இருக்கிற எந்த நியூஸ் சேனலும் கொடுக்காத பிரேக்கிங் நியூஸ் இப்ப நான் கொடுக்கிறேன். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆஸ்திரேலிய பிரதமர் மதுரைக்கு வர்றாரு. வாலண்டியராக வந்து அமைச்சர் செல்லூர் ராஜுவோட பிரச்சார வண்டியில ஏறப் போறாரு. என்ன காரணம்னு கேட்டீங்கன்னா… மதுரைய சிட்னி ஆக்குவேன்னு செல்லூர் ராஜு வாக்குறுதி கொடுக்க அதை வாட்ஸ் அப்ல பார்த்த ஆஸ்திரேலிய பிரதமர் அசந்து போயி மதுரைக்கு வர்றாராம்.
நீங்க பாருங்க அப்டேட்டை
**கோழியின் கிறுக்கல்!**
நாம போய் கேட்டாக் கூட ஆண்டவர்,
‘இந்தா உனக்கு ரெண்டு சீட்டு வச்சுக்கோ’ன்னு கொடுத்திடுவார் போல!?
சேட்டை???? ???? pic.twitter.com/Za6WGvwbgJ
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) March 9, 2021
**சிலந்தி**
மிதி வண்டியில் நீங்கள் மிதிப்பது..
பெடல்களோடு சேர்த்து நோயையும்’தான்..!!
**???????????????????????????????????????????????????? ????????????????**
நல்ல நல்ல சிந்தனைகள் எல்லாம் ‘செல்’ பயன்படுத்துபோது வருது அதை ‘செயல்’ செயல்படுத்த நினைக்கும்போது மறந்து போயிடுது!
**ச ப் பா ணி**
வாழ்க்கையில் நிம்மதிக்கு அப்புறம் அதிகம் தொலைவது பால்பாய்ன்ட் பேனாக்களே!
**நாகராஜ சோழன் MA.MLA**
அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் – எல்.கே.சுதீஷ்
அண்ணியார்~
தம்பி சும்மா இரு, ரெய்டு வந்துரும்..
Fabulous ???????? pic.twitter.com/9hmnIXLoVn
— நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) March 9, 2021
**மயக்குநன்**
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முன்கூட்டியே கசிந்துவிட்டதால், திமுக அறிவித்துவிட்டது!- முதல்வர் பழனிசாமி.
அப்ப… அதிமுகவில் இன்னமும் ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ இருக்காங்கன்னு ஒத்துக்கறீங்களா தலைவரே..?!
**மித்ரன்**
ம.நீ.ம கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு ~ செய்தி
ஆண்டவரே மொத்தமே 234 தான்.. கவுண்டிங் தாண்டி போகுது?!
**லாக் ஆஃப்**
�,”