‘ராத்திரி நேரத்துல யாரும் எதிர்பார்க்காம திடீர்னு முதல்வர் ஸ்டாலின் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆய்வு பண்ணப் போனாரே… அப்படின்னா அங்க டிவி கேமரா மேன் எப்படி வந்தாரு?’னு சங்கிகள் கேள்வி கேட்க, ‘மோடிஜி ராத்திரி திடீர்னு புது பார்லிமென்ட் கட்டுறதை பாக்க வந்தப்ப கேமரா மேன் வந்தாரே எப்படி?’னு திராவிடியன் ஸ்டாக்குகள் பதில் கொடுத்தாங்க. அப்ப ஒரு நடுநிலைவாதி வந்து, ‘கெளம்பு கெளம்பு அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு’னு சொல்லிட்டாரு.
நீங்க அப்டேட் பாருங்க
**balebalu**
ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் _ செய்தி
“கட்சி உறுப்பினர்” என்ற வேறு பெயரில் வலம் வர போறாங்க
**amudu**
ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116 என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை.
விளம்பரத்தில் 111 இருக்கும் போதே தெரிய வேண்டாமா.
**நாகராஜசோழன்.MA.MLA**
காங்கிரசை மூழ்கடிக்க ஓய்வின்றி உழைக்கிறார் ராகுல் – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங்
இந்தியாவை மூழ்கடிக்க மோடிஜி உழைக்கர மாதிரியா சார்…
**balebalu**
கம்பீரத்தையும் , தன் இயல்பையும் தொலைத்ததில் கோவில் யானையும்
பீச் குதிரையும் ஒண்ணு
**சரவணன். 𝓜**
எல்லா கடைகளிலும் வாடிக்கையாளர்கள் சொல்லும் பொய்…
“நான் உங்க கடையில் தான் ரெகுலரா வாங்கறேன் “
**amudu**
இயற்கை பொருள், மூலிகைகளை நல்வாழ்வுக்காக பயன்படுத்துங்கள். -மோடி.
யூ மீன் பதஞ்சலி ப்ராடக்ட்
**PrabuG**
தியேட்டர்ல பாப்கார்ன் வாங்குற செலவை பார்க்கும் போதுதான், இந்தியா நமக்கு தெரியாம வல்லரசு அகிடுச்சோன்னு தோனுது..
**மயக்குநன்**
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த 100 ‘பாசன திட்டங்களை’ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்!- பிரதமர் மோடி.
அப்ப… ‘பாஸான’ திட்டங்கள்னு சொல்லுங்க ஜீ..!
**சரவணன். 𝓜**
அய்யய்யோ அவனா என்று ஏளனம் செய்தவர்கள் ஆகா அவரா என்று கூறும் அளவுக்கு வாழ வேண்டும்
**கோழியின் கிறுக்கல்!!**
குழந்தையிடம் உண்டியல் வாங்கிக் கொடுப்பது, அவர்களின் சேமிப்புப் பழக்கத்திற்கு என்பதை விட, நம்மின் அவசர செலவுக்கு என்பதே ஆகும்!!
**-லாக் ஆஃப்**
�,”