ஒரு ரூபாயை காணோம்னு தம்பி தேடிக்கிட்டிருந்தான். இதுக்கு ஏண்டா இவ்ளோ நேரம் தேடிக்கிட்டிருக்கே. விடுடா அதைனு சொன்னேன். அப்ப திடீர்னு ஓடி வந்த அவனோட அப்பா, ‘என்னப்பா ஒரு ரூபாயை இவ்ளோ கேவலமா பேசிட்டே. ஒரு ரூபாய் இருந்தா என்னென்ன செய்யலாம்னு இன்னிக்கு டெல்லியிலேர்ந்து நம்ம டீக்கடை வரைக்கும் ஒரே பேச்சா இருக்கு. இதுகூட தெரியாதா உனக்கு?’னு கேட்டாரு. இவ்வளவு விவரம் தெரிஞ்சவனா இருக்கறது நம்மூர்க்காரனுகதாங்குற சந்தோசத்தோட டீய குடிச்சுட்டு கிளம்பினேன். அந்த ஒத்தை ‘நாணயத்துக்கு’ ஒரு நன்றியையும் சொல்லிக்கிட்டே….
நீங்க அப்டேட்டை பாருங்க.
**சரவணன். ℳ**
ஏன் ஆபிசர் அதான் இ – பாஸ் ரத்து பண்ணிட்டிங்களே, இனிமே யார் யார் எங்கே போறாங்கன்னு எப்படி எல்லோரையும் கண்காணிக்க போறீங்க ஆபிசர்…?
**நாகராஜ சோழன் MA.MLA**
முகக்கவசங்களால் கொரோனாவின் வேகம் குறைவதாக ஆய்வாளர்கள் விளக்கம்.
பல நாள் துவைக்காம போடும் முக கவசத்தில் சிக்கி கொரோனா வே செத்திடும் போல…
**மயக்குநன்**
அமெரிக்காவை மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாக்குவேன்!- ட்ரம்ப்.
இங்க நம்ம ஜீ வாயால ‘வடை’ சுடுற மாதிரி… அவுக அமெரிக்காவுல வாயால ‘பீட்ஸா’ சுடுற அளவுக்கு பெரிய தலக்கட்டு..!
???? pic.twitter.com/VFXwNDplGJ
— Robo Sankar (@imroboshankar) August 30, 2020
**மித்ரன்**
தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் – எல்.முருகன் #
~ ஏது நோட்டாவை தானே.?!
Loved watching this again & again ???????????? pic.twitter.com/SYL8xN3sDg
— ⚜️???????????????? ⚜️ (@eli__097) August 29, 2020
**நாகராஜ சோழன் MA.MLA**
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது…
ஜெயிலுக்கு போகாம இருக்க
ஒரு ரூபா ஃபைன் கட்டுகிற நேரமிது…
**மருத்துவ மைனர்**
எத்தன கழுத வயசானாலும் திங்ககிழமைய நெனச்சு ஞாயித்துக்கிழமை நைட் வர்ற பீதி போக மாட்டிக்குது..
**PrabuG**
ஏன்ணே அவனை அடிக்குறீங்க.
ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு இல்லைனு முதல்வர் சொன்னதுக்கு இது குடிமக்களின் வெற்றின்னு கிஷோர் ட்வீட் போடுவாரான்னு கேட்கிறாம்ப்பா..
???? pic.twitter.com/YfQihtci8E
— Siluku (@Siluku6) August 31, 2020
**மழைச்சாரல்**
“அங்கே கூட்டமா எல்லோரும் எங்கே ஓடுறாங்க..?”
“என்னவோ மன்கீபாத் புரோகிராமாம்.யூடியூப்ல
Dislike போடுறதுக்கு ஓடுறாங்க..”
**நாகராஜ சோழன் MA.MLA**
வாத்து, மயிலு க்கு எல்லாம் தீனி போட்டது போதும்…
கொஞ்சம் இந்த அடித்தட்டு ஏழை மக்களையும் கவனிங்க ஜி…
**James Stanly**
நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு..
இந்த முழுநாடும் காலர்டியூன் தொடர்ந்து அமலில் இருக்கும்..
**உள்ளூராட்டக்காரன்**
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பார்த்தேன் ஒற்றை நாணயம்
**லாக் ஆஃப்**
�,”