ஐபிஎல் 2022 – சென்னை சூப்பர் கிங்ஸில் இடம்பிடித்துள்ள வீரர்கள்!

Published On:

| By admin

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த இரண்டு நாட்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்…

எம்.எஸ்.தோனி
ருத்ராஜ் கெயிக்வாட்
ரவீந்திர ஜடேஜா
மொயீன் அலி
தீபக் சாஹர்
அம்பதி ராயுடு
டிவைன் பிராவோ
ராபின் உத்தப்பா
துஷார் தேஷ்பாண்டே
கே.எம்.ஆசிப்
ஷிவம் டுபே
மகேஷ் தீக்‌ஷனா
ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர்
சிமார்ஜித் சிங்
டேவன் கான்வே
டிவைன் பிரெடோரியஸ்
மிட்செல் சான்ட்னர்
ஆடம் மில்னே
சுப்ரான்ஷு சேனாபதி
முகேஷ் சவுத்ரி
பிரசாந்த் சோலங்கி
ஹரி நிஷாந்த்
என்.ஜெகதீசன்
கிறிஸ் ஜோர்டான்
பகத் வர்மா
**-ராஜ்**

.