மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 ஜுன் 2022

பார்த்திபனின் திமுகவில் உதயநிதி

பார்த்திபனின் திமுகவில் உதயநிதி

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் ஜூன் 4 அன்று வெளியானது.

இந்த நிலையில் இரவின் நிழல் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை ஜூன் 16ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு நடிகரும், சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் .

இதை பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் கீழ் பகுதியில், இப்படிக்கு திரைப்பட முன்னேற்றக் கழகத் தொண்டர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது திரைப்பட முன்னேற்றக் கழக என்ற வார்த்தையில் முதல் எழுத்தை ஹைலைட்டாக திமுக என குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளார்.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 16 ஜுன் 2022