மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

வரும் மே 20 அன்று உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாக உள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர், ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’ இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பின் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

-இராமானுஜம்

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

படத்தின் வெற்றி என்பது வசூல் அடிப்படையில் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

3 நிமிட வாசிப்பு

உங்களுக்குப் பிடித்தால்தான் எங்களுக்கு வேலையே: ஷிவாங்கி

செவ்வாய் 17 மே 2022