மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

ஜான்வி கபூரின் பிகினி உடை: விலை எவ்வளவு?

ஜான்வி கபூரின் பிகினி உடை:  விலை எவ்வளவு?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தி படங்களில் நடித்து வருகிறார். வழக்கமான கதைகளாக இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிப்பதில் ஆர்வம் காட்ட கூடிய நடிகையாக அறியப்படுபவர்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பையும், சூட்டையும் கிளப்பக் கூடியவர். ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த ஜான்வி கபூர், தற்போது மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு விருப்பங்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகிறது. இதையடுத்து ஜான்வி கபூர் அணிந்துள்ள இந்த நீச்சல் உடையின் தன்மை, அதன் விலை என்ன அது எங்கு வாங்கப்பட்டிருக்கும் போன்ற தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றனர் சமூக வலைத்தள ரசிகர்கள்.

ஜான்வி கபூர் அணிந்திருக்கும் பிகினி உடை விலை 235 அமெரிக்கன் டாலர் என்றும், இந்திய மதிப்பில் 17,514 ரூபாய் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 21 ஜன 2022