மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

காத்துவாக்குல ரெண்டு காதலுக்கு இசையமைக்கும் அனிருத்

காத்துவாக்குல ரெண்டு காதலுக்கு இசையமைக்கும் அனிருத்

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் விஜய், அஜீத்குமார், சூர்யா, தனுஷ், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் இதுவரை 24 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது 25ஆவது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் தான் இசையமைத்த 25 படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 8 படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் அனிருத் இசையமைத்த 25ஆவது படம் காத்துவாக்குல ரெண்டு காதல் என்று தற்போது அப்படத்தை தயாரித்துள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 18 ஜன 2022