மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

கவிஞர் காமகோடியன் காலமானார்!

கவிஞர் காமகோடியன் காலமானார்!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறை கண்ட கவிஞர் காமகோடியன் நேற்று இரவு 8.15 மணிக்கு வயது மூப்பு காரணமாக காலமானார்.

இன்றைய தமிழ்த் திரையுலகில் மூன்று தலைமுறைகளுடன் பணியாற்றிய திரைப்பட பாடலாசிரியர்களில் கவிஞர் காமகோடியனும் ஒருவர். இவரது இயற்பெயர் சீனிவாசன், அதனை காமகோடியன் என மாற்றியது இதயம் பேசுகிறது 'மணியன்'. இசையமைப்பாளர் எம்.எஸ்வியுடன் இறுதிக்காலம் வரை, அவரது இசை கச்சேரி மற்றும் இசை தொடர்பான பணிகளில் பயணித்தார்.

1980களில் இவர் எழுதிய பாடல்கள் பல வெற்றிபெற்றன. அதுமட்டுமின்றி பல மொழி மாற்றுத் திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது பாடல் வரிகளை வெகுவாகப் பாராட்டிய எஸ்.எஸ்.வி இளையராஜாவுக்கு இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். 2002 ஆண்டில் அமீர் இயக்கத்தில் வெளியான மெளனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே

என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி பாடங்கள் பிரபலமானது. மறைந்த முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதி இயக்கிய உனியின் ஓசை படத்திலும் பாடல் எழதி இருக்கிறார் காமகோடியன்.

அம்பலவாணன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

வியாழன் 6 ஜன 2022