மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

மோடியும் பிரதமரும்: அப்டேட் குமாரு

மோடியும் பிரதமரும்:  அப்டேட் குமாரு

எட்டாவது பாஸ்டானு கவுண்டமணி சொல்லும்போது நான் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலுண்ணேனு செந்தில் சொல்லுவாரே ஒரு காமெடி ஞாபகம் இருக்குதா... மோடியை எதிர்க்குறோம் பிரதமரை வரவேற்குறோம்னு சொல்றதும் அப்படிதான் இருக்கு. அது சரி... 12 ஆம் தேதி பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர்றாரு... மோடி எந்த மாநிலத்துக்கு போறாரு?

நீங்க அப்டேட் பாருங்க

மாஸ்டர் பீஸ்

கோபத்துல இருக்குற பெண்கள் கூகுளை விட வேகம் சண்டை போட காரணத்தை தேடுறதுல!!!

சரவணன். 𝓜

எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது: அண்ணாமலை.

நோட்டா ~ என் கிட்ட விளையாடறதே இவங்களுக்கு வேலையா போச்சு.

மயக்குநன்

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டபூர்வமாக சந்திப்போம்!- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

தைரியமா சொல்றதைப் பார்த்தா... ராஜேந்திர பாலாஜிகிட்ட டிப்ஸ் ஏதும் கேட்டு இருப்பாரோ..?!

நாகராஜசோழன்.MA.MLA.

தமிழகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துக்கொண்டு இருக்கிறது!" - மா.சுப்பிரமணியன்

இரண்டாம் அலை வந்த போது அதிமுக அரசின் மெத்தனம் தான் பரவலுக்கு காரணம்னு சொன்னீங்க, இப்போ மூன்றாவது அலை வரும்போல இருக்கு! இப்போ உங்களை குறை சொன்னா ஏத்துபீங்களா சார்?

Kirachand

வாட்ஸ் அப்ல 'ஸ்டேட்டஸ்' போயிட்டா அடுத்த நாள் வேற ஸ்டேட்டஸ் போடலாம்... வாழ்க்கைல 'ஸ்டேட்டஸ்' போயிட்டா...ஸ்டேட்டஸ் திரும்ப எப்ப வரும்னு சொல்ல முடியாது...

PrabuG

சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி நியு இந்தியா பொறந்தா இன்னொரு நாள் லீவ் கிடைக்கும்னு நானும் பல வருஷமா காத்துகிட்டு இருக்கேன்.

பேசிகிட்டே இருக்காங்களே தவிர பாம்பை எடுத்து விட மாட்டேங்கிறாங்கப்பா..

ச ப் பா ணி

ஜாதியையும்,ப்ளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது. பயன்படுத்துவதை

தவிர்க்கலாம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

யாருக்காகவும் எதுக்காகவும் இந்த மூணு விஷயத்தை மட்டும் விட்டு குடுக்காதீங்க..

1. பிரேக்பாஸ்ட்

2. லஞ்ச்

3. டின்னர்

மயக்குநன்

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டபூர்வமாக சந்திப்போம்!- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

தைரியமா சொல்றதைப் பார்த்தா... ராஜேந்திர பாலாஜிகிட்ட டிப்ஸ் ஏதும் கேட்டு இருப்பாரோ..?!

கோழியின் கிறுக்கல்!!

தவறை சுட்டிக் காட்டுபவரையே குற்றவாளியாக்கி அழகு பார்க்கும் சமூகம் இது!!

-லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

3 நிமிட வாசிப்பு

அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 4 ஜன 2022