மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

வாருங்கள் சீக்கிரம் : இளையராஜா

வாருங்கள் சீக்கிரம் : இளையராஜா

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் பூரண நலம் பெற வாழ்த்தி இசையமைப்பாளர் இளையராஜா நேற்று இரவு ட்வீட் செய்துள்ளார்.

அதில், நலமாக வரவேண்டும் சகோதரரே... கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் எனப் பதிவிட்டுள்ளார்.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

வியாழன் 25 நவ 2021