மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

சசிகலா சவுண்ட் சர்வீஸ்- எடப்பாடி சைலன்ட் சர்வீஸ்- அப்டேட் குமாரு

சசிகலா சவுண்ட் சர்வீஸ்- எடப்பாடி சைலன்ட் சர்வீஸ்-  அப்டேட் குமாரு

வழக்கமா ஆடியோ ரிலீஸாகி கொஞ்ச நாள்லயே படம் வந்துடும். ஆனால் சசிகலா டைரக்ட் பண்ற படத்துல டெய்லி ஆடியோ ரிலீஸ்தான் நடந்துக்கிட்டிருக்கே தவிர படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. இதோ வந்துடறேன்ப்பா... இதோ வந்துடறேன்ப்பான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. எடப்பாடியோ சைலன்ட்டா இருந்து பல வேலைகளை பாத்துக்கிட்டிருக்காரு. ஜெயிக்கப் போவது சசிகலா சவுண்ட் சர்வீஸா? எடப்பாடி சைலன்ட் சர்வீஸா?

நீங்க அப்டேட் பாருங்க‌

amudu

தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் செயல்படுத்தவில்லை. -மத்திய அமைச்சர் ரவிசங்கர்.

ஏன்... இன்னும் பாஜகவிற்கு எதிரான கருத்துக்கள் ட்விட்டரில் வருதுங்களா ஆபீஸர்.

பர்வீன் யூனுஸ்

மனைவியை மிகவும் நேசிக்கும் கணவனுக்கு அவளது குறட்டை ஒரு தொந்தரவு அல்ல.. அது ஒரு bgm..!

balebalu

இந்தியர்களின் சுவிஸ் வங்கி டெபாசிட் கிடுகிடு உயர்வு - செய்தி  

ஓஹோ! அப்ப அடுத்த தேர்தலில் 15 லட்சம் , 20 லட்சமாக உயரும்

நாகராஜசோழன்.MA.MLA.

அதிமுக புது வெள்ளத்தில் மிதந்து வரும் நுரை பூ அல்ல, ஊதி விளையாட! அதிமுக-நெருப்பில் பூத்த மலர். -அதிமுக அறிக்கை. 

ஆஹா, இந்த வசனத்தை ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாமே...

ச ப் பா ணி

குழந்தைகளின் அமைதிக்குப் பின்னால் ஒரு ஆன்ராய்ட் போன் இருக்கும்

balebalu

கோவிட்டை பரப்பியதற்காக சீனா இழப்பீடு தர வேண்டும்: டிரம்ப்

சைனா நவ் :நாலு வவ்வால் பாக்கி இருக்கு தரட்டுமா ?

கோழியின் கிறுக்கல்!!

உலகத்தில் உள்ள எல்லாரும் Mask போட்டு சப்பை மூக்கு ஆகணும்னு தான் சீனாக்காரன் இந்த வைரஸையே வெளியே விட்டிருப்பான் போல!!

ச ப் பா ணி

திருமணம் லாக்டெளனில் நிச்சயிக்கப்படுகிறது!

mohanram.ko

எந்த சேலை வேண்டும்னு மனைவியிடம் கேட்டா, 'பட்டு' னு சொல்லிடுவாங்க

மயக்குநன்

நீட் தேர்வை ஆராய ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிக்கை அளிக்க ஒரு மாதம் அவகாசத்தை தமிழக அரசு அளித்திருப்பது துரிதமான நடவடிக்கை அல்ல!- ஓபிஎஸ்.

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் மாதிரி துரிதமா நடக்கணும்னு சொல்றாரு..!

-லாக் ஆப்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

வெள்ளி 18 ஜுன் 2021