மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கட்டிங் இல்ல... கட்டிங்கும் இல்ல: அப்டேட் குமாரு

கட்டிங் இல்ல... கட்டிங்கும் இல்ல: அப்டேட் குமாரு

என் கட்சிக்காரன் அப்படி என்ன பண்ணிட்டான்... கட்டிங் பண்ண முடியாம தலைய பிய்ச்சுக்கற மாதிரி ஆகுது. இப்ப கட்டிங்கும் போட முடியாம பிய்ச்சுக்கிட்ட தலையை மறுபடியும் பிச்சுக்க வேண்டியிருக்கு. ஆபீசர் ஏதாவது பண்ணுங்க.... பதினோரு மாவட்டத்துக் காரங்க சேந்து தனிக்கட்சி ஆரம்பிச்சிடப் போறாங்க...

நீங்க அப்டேட் பாருங்க

news

மயக்குநன்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறமாட்டோம்; ஆனால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!- மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

அப்ப... பேச்சுவார்த்தை என்ன சும்மா டைம்பாஸுக்கா..?!

Swiggyயில் கூட பிடித்த உணவை விட, Offer உள்ள உணவே அதிகம் order செய்யப் படுகிறது!!

கோழியின் கிறுக்கல்!

சப்பாணி

இறப்புச் செய்தியை கேட்டவுடன்

நார்மலா?கொரொனாவா?

என கேட்க வைத்துவிட்டது காலம்.

மயக்குநன்

தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்- கோவிஷீல்டு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410, ஸ்புட்னிக்-வி ரூ.1,145!- மத்திய அரசு.

'ஒரே நாடு, ஒரே கொள்கை' தடுப்பூசிகளுக்கு பொருந்தாது போல..?!

PrabuG

இப்பதான்டா இதுக்கு பேரு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.

பத்து வருஷத்துக்கு முன்ன இதுக்கு பேரு பஸ் ஸ்ட்ரைக்கு...

தர்மஅடி தர்மலிங்கம்

ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை: மும்பையில் லிட்டருக்கு ரூ.101ஐ தாண்டியது; செய்தி!

"உலகின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடம்"ன்னு சொன்னது பெட்ரோல் விலை ஏற்றமா இருக்குமோ..??

மயக்குநன்

ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் அப்படியேதான் உள்ளது!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில் இன்னும் 'வெற்றிடம்' நிரம்பலைனு சொல்றாரு போல..?

சரவணன். ℳ

கணவன் மனைவி உறவு என்பது ஓபிஎஸ் ஈபிஎஸ் போல இருக்கணும்..

எவ்வளவு தான் பிரச்சனைகள் இருந்தாலும் ஏதாச்சும் வெளியே காட்டிக்கறாங்களா பாருங்க...

கோழியின் கிறுக்கல்!!

நடுத்தர குடும்பத்தில் மாதாமாதம் பெட்ரோல் பட்ஜெட்டில் விழும் துண்டு,

குழந்தைகளிள் படிப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கூடவா உணர முடியாதா ஒரு தலைவரால்!?

எவ்வளவு இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள்?

-லாக் ஆப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 11 ஜுன் 2021