மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

கான்ஃபிரன்ஸ் கால் கூட்டணி: அப்டேட் குமாரு

கான்ஃபிரன்ஸ் கால் கூட்டணி: அப்டேட் குமாரு

ஹலோ சொல்லுங்க சார், “எனக்கு கூட்டணியில எத்தனை இடம்? என்னது 20 தானா... இவ்ளோ குறைவா சொல்றீங்க?... கொஞ்சம் லயன்ல அப்படியே இருங்க’.... ‘சார் நீங்க சொல்லுங்க. 40 சீட்டூன்னா இப்பவே வந்து சைன் பண்றோம்... சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னொரு கால் வருது’.... ‘அண்ணே... வணக்கம்னே உங்க அழைப்புக்குதான் வெயிட் பண்ணோம். 35 சீட்டும் ஒரு 300 ஸ்வீட் பாக்ஸும் கொடுத்துங்கண்ணே. முடிச்சுக்கலாம்”

நீங்க அப்டேட் பாருங்க

surya xavier

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பாக வந்துவிட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

வெரி சிம்பிள் திமுக தேர்தல் அறிக்கையிலிருந்து 1000 ரூபாய் கூட்டிக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி

பொது இடங்களில் பாலுட்டும் தாய்மார்களுக்கு தனியறை ! திமுக தேர்தல் அறிக்கை

ஏன்டாபா.. இது நடைமுறைக்கு வந்தே 7வருசம் ஆகுதேடா !

Memes Tamizha

இன்று வெளியாகிறது பிஜேபி வேட்பாளர் பட்டியல் - செய்தி

~சன்டே அதுவுமா எங்களுக்கு செம கன்டென்ட் கொடுத்துருகிங்க கைய கொடுங்க ஜி!

ரமேஷ் ஏழுமலை

வேட்பாளரை போல் உன்னை சந்திக்க முயல்கிறேன் வாக்காளராய் உன் ஆதரவை எனக்கு தருவாயா அன்பே...!!!

காதலிசம்

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆

தேர்தலும் காதலும்...

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் வெற்றி பெறும் வேட்பாளரும்..

காதலிக்கு பரிசு கொடுக்காமல் வெற்றி பெறும் காதலரும்..

கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

PrabuG

ஓட்டுக் கேட்டு யாரும் இன்னும் வரலை. ஒருவேளை லாக்டவுன் இன்னும் முடியலையோ..

காங்கிரஸ் தொகுதி பரிதாபங்கள்!!

ச ப் பா ணி

பசி வந்திட பழைய சோறும் பறந்து போகும்

தர்மஅடி தர்மலிங்கம்

வேல் யாத்திரை பா.ஜ.க-வுக்கு வளர்ச்சி கொடுத்துள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜு!

அந்த வளர்ச்சிய பார்த்திட்டு தான் அவங்களுக்கு 20 சீட்டு கொடுத்தீங்களோ..???

shanmugamchinnaraj

திமுக வென்றால் மோடியின் திட்டங்களை கொண்டுவர விடமாட்டார்கள் - ராகவன் பிஜேபி

என்ன அந்த ஒத்த செங்கல் கிடைக்காது அதான, பரவாயில்லை

மயக்குநன்

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்!- ஓபிஎஸ்.

முன்கூட்டியே கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிட வேண்டியதானே தலைவரே..?!

சரவணன். ℳ

ஆண்டவனாலும் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது: அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன்!

ஆண்டவன் ~ அதிமுகவை காப்பாத்தறது தான் என் வேலையா? எனக்கு வேற வேலை இல்லையா

கோழியின் கிறுக்கல்!!

மத்திய அரசு நம்மை எல்லாம் வைத்து பெரிய அளவில் 'குக்கூ வித் கோமாளி' நடத்திக் கொண்டிருக்கிறது!!

-லாக் ஆஃப்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

ஞாயிறு 14 மா 2021