மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

பிக்பாஸில் இந்த வார எலிமினேட் இவரா?

பிக்பாஸில் இந்த வார எலிமினேட் இவரா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸின் நான்காவது சீசன் தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. கடந்த அக்டோபர் 4-ஆம்தேதி நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், டைட்டில் வின்னர் யாரென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் நடந்துவருகிறது. அப்படி, இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்த வாரம் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் யார் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த வார ஓபன் நாமினேஷன் மூலமாக ஷிவானி, கோபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பெயரின் பெயர்கள் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறது.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 3 ஜன 2021