மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

டிக் டாக்: பிரம்மிக்க வைக்கும் கேமரா டெக்னிக்!

டிக் டாக்: பிரம்மிக்க வைக்கும் கேமரா டெக்னிக்!

நன்மையும் தீமையும் ஒரு சேர நிறைந்த டிக் டாக் தளத்தின் நல்ல பயன்பாடுகள் குறித்தும், அதனை நல்வழியில் உபயோகிப்பது குறித்தும் தொடர்ந்து இந்தப்பகுதியில் எழுதி வருகிறோம்.

முன்னதாகவே சிறந்த, வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க உதவும் சில கேமரா ட்ரிக்-குகளை இந்தப்பகுதியில் கூறியிருந்தோம். அந்த வகையில் வித்தியாசமான சில வீட்டு உபயோகப் பொருட்களையும், குப்பை என்று தூக்கி எறியும் தேவையற்ற பொருட்களையும் பயன்படுத்தி அழகு நிறைந்த ஃபோட்டோக்களை எவ்வாறு எடுக்கலாம் என்பதை சிலர் டிக் டாக் தளத்திலும் கற்றுத் தருகின்றனர்.

@mitzpatil

1,2,3,4 or 5? #tiktokcreator #creative #sunset #phone #gopro #beach #JadSeDardKoMitao #ChupaChupsLollyCraze #fly

♬ Believer - Imagine Dragons

இதமான மாலை நேரத்து கடற்கரை மணலே அத்தனை அழகாக இருக்கும் நிலையில், அழகுக்கும் அழகு சேர்க்கும் படியாக புகைப்படம் எடுக்கின்றனர். சரியான தூரம், சரியான இடம் அதனை சரியாகச் செய்யும் நண்பர்கள் என ஒரு கூட்டு முயற்சியின் விளைவாக உள்ள இந்த ஃபோட்டோக்கள் ஆச்சரியத்தை அள்ளித் தருகிறது.

@mitzpatil

New post on Instagram #tiktokcreator #creator #sunset #sun #top #india #gopro #beach #sky #friends #high #jump #jugad #flauntityourway

♬ original sound - mitesh
patil

ஒரு கோடியே இருபது லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற இந்த டிக் டாக் வீடியோ இருபது லட்சம் இதயங்களையும் வென்றுள்ளது.

டிக் டாக் யூஸர்

சனி, 22 பிப் 2020