tTik Tok செயலிக்கு ஸ்பீட்-ப்ரேக்கராக வருகிறது Byte!

entertainment

நெட்டிசன்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான ‘Tik Tok’ செயலி போலவே, குறைந்த நேரத்திற்கு வீடியோவை பதிவு செய்து வெளியிடும் ‘Byte’ என்ற செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது.

‘Vine’ என்ற செயலியின் தயாரிப்பாளரான ‘டாம் ஹோஃப்மேன்’ 2 ஆண்டுகளில் ‘Tik Tok’ போன்ற ஒரு செயலியை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று(25.01.2020) ‘Byte’ என பெயர் கொண்ட செயலி, ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்காக வெளியாகியுள்ளது.

6 நொடிகளுக்கே வீடியோவை பதிவு செய்து வெளியிடமுடியும் என்றாலும், இந்த ‘Byte’ செயலியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு வருமானம் பெறும் வழிகளையும் இந்த செயலி , விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

‘Tik Tok,’ ‘SnapChat’ போன்ற செயலிகளில் இந்த வகையான வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் இல்லாத காரணத்தால், இந்த ‘Byte’ அதுபோன்ற செயலிகளுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *