மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

மாஸ்டர்: போராட்டத்தின் உச்சமா?

மாஸ்டர்: போராட்டத்தின் உச்சமா?

கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்காக உயர்ந்திருந்தது.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் தோற்றம் ஒரு வைபரேஷனை உருவாக்கியிருக்க, இன்று(15.01.20) விஜய் சேதுபதி இடம் பெறும் "மாஸ்டர்" படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை, சோஷியல் மீடியாக்களில் விடுமுறை நாளில் கூட ‘மாஸ்டர்’ என்ற வார்த்தை டிரெண்டிங்கில் இருந்ததன் மூலம் அறியலாம். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் செகெண்ட் லுக்கிலும் விஜய் இடம்பெற்றிருந்தார். விஜய்யை எதிர்கொள்ளப்போகும் விஜய் சேதுபதியின் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை அறியவே ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்குக் காரணம், கைதி திரைப்பட வில்லனுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்த கேரக்டர் தான்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020