மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

ஆஸ்கர் அறிவிப்பு: இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்!

ஆஸ்கர் அறிவிப்பு: இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்!

92ஆம் ஆஸ்கர் விருதுகளுக்கான திரைப்படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களின் நாமினேஷன் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஆஸ்கர் குழு. கடந்த ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய கெவின் ஹார்ட் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, இந்த வருடம் தொகுப்பாளர் இல்லாமலேயே ஆஸ்கர் நிகழ்ச்சி நடத்தப்படும் எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இதை ஏற்பாடு செய்திருக்கும் ABC நிறுவனம்.

11 டைட்டில்களில் நாமினேட் செய்யப்பட்டு, அதிகம் நாமினேட் ஆன திரைப்படம் என்ற பெருமையை ஜாக்குயின் ஃபீனிக்ஸ் நடித்த ஜோக்கர் திரைப்படம் பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக குவண்டின் டரண்டினோ இயக்கத்தில் லியார்னடோ டிகாப்ரியோ - பிராட் பிட் நடித்த Once Upon a Time in Hollywood திரைப்படம், மார்டின் சார்சஸெ இயக்கத்தில் ராபர்ட் டி நிரோ - அல் பசினோ ஆகியோர் நடித்த The Irishman திரைப்படம் மற்றும் சாம் மெண்டஸ் இயக்கத்தில் பெனெடிக்ட் கும்பர்பாச் - ஜார்ஜ் மெக்காய் ஆகியோர் நடித்த 1917 ஆகிய திரைப்படங்கள் தலா 10 டைட்டில்களில் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து இந்த முறையும் பெண் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெறாததன் காரணம், Knives Out உள்ளிட்ட கோல்டன் குளோபில் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்களை ஆஸ்கர் கண்டுகொள்ளாதது ஏன், ஆஸ்கரில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் விமர்சனங்கள் என அதிகப்படியான செய்திகளை மின்னம்பலம் - தமிழின் முதல் மொபைல் தினசரியில் பார்க்கப்போகிறோம் என்பதால், இந்த செய்தியில் ஆஸ்கருக்கு நாமினேட் ஆன படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சிறந்த திரைப்படம்

Ford v Ferrari

The Irishman

Jojo Rabbit

Joker

Little Women

Marriage Story

1917

Once Upon a Time in Hollywood

Parasite

சிறந்த நடிகர்

Antonio Banderas - “Pain and Glory”

Leonardo DiCaprio - “Once Upon a Time in Hollywood”

Adam Driver - “Marriage Story”

Joaquin Phoenix - “Joker”

Jonathan Pryce - “The Two Popes”

சிறந்த நடிகை

Cynthia Erivo - “Harriet”

Scarlett Johansson - “Marriage Story”

Saoirse Ronan - “Little Women”

Charlize Theron - “Bombshell”

Renee Zellweger - “Judy”

சிறந்த துணை நடிகர்

Tom Hanks -“A Beautiful Day in the Neighborhood”

Anthony Hopkins - “The Two Popes”

Al Pacino - “The Irishman”

Joe Pesci - “The Irishman”

Brad Pitt - “Once Upon a Time in Hollywood”

சிறந்த துணை நடிகை

Kathy Bates - “Richard Jewell”

Laura Dern - “Marriage Story”

Scarlett Johansson - “Jojo Rabbit”

Florence Pugh - “Little Women”

Margot Robbie - “Bombshell”

சிறந்த இயக்குநர்

Martin Scorsese - “The Irishman”

Todd Phillips - “Joker”

Sam Mendes - “1917”

Quentin Tarantino - “Once Upon a Time in Hollywood”

Bong Joon Ho - “Parasite”

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

“How to Train Your Dragon: The Hidden World” - Dean DeBlois

“I Lost My Body” - Jeremy Clapin

“Klaus” - Sergio Pablos

“Missing Link” - Chris Butler

“Toy Story 4” - Josh Cooley

அனிமேஷன் குறும்படம்

“Dcera” - Daria Kashcheeva

“Hair Love” - Matthew A. Cherry

“Kitbull” - Rosana Sullivan

“Memorable” - Bruno Collet

“Sister” - Siqi Song

திரைக்கதை தழுவல் (Adapted Screenplay)

“The Irishman” - Steven Zaillian

“Jojo Rabbit” - Taika Waititi

“Joker” - Todd Phillips, Scott Silver

“Little Women” - Greta Gerwig

“The Two Popes” - Anthony McCarten

ஒரிஜினல் திரைக்கதை

“Knives Out” - Rian Johnson

“Marriage Story” - Noah Baumbach

“1917” - Sam Mendes and Krysty Wilson-Cairns

“Once Upon a Time in Hollywood” - Quentin Tarantino

“Parasite” - Bong Joon-ho, Jin Won Han

சிறந்த ஒளிப்பதிவு

“The Irishman” - Rodrigo Prieto

“Joker” - Lawrence Sher

“The Lighthouse” - Jarin Blaschke

“1917” - Roger Deakins

“Once Upon a Time in Hollywood” - Robert Richardson

சிறந்த முழு நீள ஆவணப்படம்

“American Factory” - Julia Rieichert, Steven Bognar

“The Cave” - Feras Fayyad

“The Edge of Democracy” - Petra Costa

“For Sama” - Waad Al-Kateab, Edward Watts

“Honeyland” - Tamara Kotevska, Ljubo Stefanov

சிறந்த ஆவணக் குறும்படம்

“In the Absence” - Yi Seung-Jun and Gary Byung-Seok Kam

“Learning to Skateboard in a Warzone” - Carol Dysinger

“Life Overtakes Me” - Kristine Samuelson and John Haptas

“St. Louis Superman” - Smriti Mundhra and Sami Khan

“Walk Run Cha-Cha” - Laura Nix

சிறந்த Live Action குறும்படம்

“Brotherhood” - Meryam Joobeur

“Nefta Football Club” - Yves Piat

“The Neighbors’ Window” - Marshall Curry

“Saria” - Bryan Buckley

“A Sister” - Delphine Girard

சிறந்த சர்வதேச முழுநீள திரைப்படம்

“Corpus Christi” - Jan Komasa

“Honeyland” - Tamara Kotevska, Ljubo Stefanov

“Les Miserables” - Ladj Ly

“Pain and Glory” - Pedro Almodovar

“Parasite” - Bong Joon Ho

சிறந்த படத்தொகுப்பு

“Ford v Ferrari” - Michael McCusker, Andrew Buckland

“The Irishman” - Thelma Schoonmaker

“Jojo Rabbit” - Tom Eagles

“Joker” - Jeff Groth

“Parasite” - Jinmo Yang

சவுண்ட் எடிட்டிங்

“Ford v Ferrari” - Don Sylvester

“Joker” - Alan Robert Murray

“1917” - Oliver Tarney, Rachel Tate

“Once Upon a Time in Hollywood” - Wylie Stateman

“Star Wars: The Rise of SkyWalker” - Matthew Wood, David Acord

சவுண்ட் மிக்ஸிங்

“Ad Astra”

“Ford v Ferrari”

“Joker”

“1917”

“Once Upon a Time in Hollywood”

புரொடக்‌ஷன் டிசைன்

“The Irishman” - Bob Shaw and Regina Graves

“Jojo Rabbit” - Ra Vincent and Nora Sopkova

“1917” - Dennis Gassner and Lee Sandales

“Once Upon a Time in Hollywood” - Barbara Ling and Nancy Haigh

“Parasite” - Lee Ha-Jun and Cho Won Woo, Han Ga Ram, and Cho Hee

ஒரிஜினல் இசை

“Joker” - Hildur Guðnadóttir

“Little Women” - Alexandre Desplat

“Marriage Story” - Randy Newman

“1917” - Thomas Newman

“Star Wars: The Rise of Skywalker” - John Williams

ஒரிஜினல் பாடல்

“I Can’t Let You Throw Yourself Away” - “Toy Story 4”

“I’m Gonna Love Me Again” - “Rocketman”

“I’m Standing With You” - “Breakthrough”

“Into the Unknown” - “Frozen 2”

“Stand Up” - “Harriet”

மேக்கப் & சிகை அலங்காரம்

“Bombshell”

“Joker”

“Judy”

“Maleficent: Mistress of Evil”

“1917”

காஸ்ட்யூம் டிசைன்

”The Irishman” - Sandy Powell, Christopher Peterson

“Jojo Rabbit” - Mayes C. Rubeo

“Joker” - Mark Bridges

“Little Women” - Jacqueline Durran

“Once Upon a Time in Hollywood” - Arianne Phillips

விஷுவல் எஃபெக்ட்ஸ்

“Avengers Endgame”

“The Irishman”

“1917”

“The Lion King”

“Star Wars: The Rise of Skywalker”

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon