இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!

புதுமுக இயக்குனர் ராகவ் மிர்டத் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம். அஞ்சலி நாயர், கவுசிக் ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி அன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்திய 5 இந்திய நடிகைகள் இவங்க தானா!

மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்த ஸ்ருதிஹாசன் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளர். தான் பிளாஸ்டிக் சர்ஜரியை ஊக்குவிக்கவில்லை என்றும், அதற்கு எதிராகவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாகவும் அதேநேரம் நான் எப்படி வாழ வேண்டும் என்பதை நானே தீர்மானிப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உடல் எடையை குறைத்து..கவர்ச்சியை அள்ளிவீசும் அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியாகி, நடிகை சாய் பல்லவிக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ‘பிரேமம்’ படத்தின் மூலம், மூன்று கதாநாயகியாக ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

தொடர்ந்து படியுங்கள்

சுஷ்மிதா சென்-லலித் மோடி டேட்டிங்: முன்னாள் காதலரின் ஃபீலிங்!

சுஷ்மிதா சென், லலித் மோடியின் உறவுக்காக மகிழ்ச்சியாக இருப்போம் என அவரது முன்னாள் காதலன் ரோஹ்மான் ஷால் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாவீரன்: ரஜினி டைட்டிலில் சிவகார்த்திகேயன்

ரஜினிகாந்த் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான ’மாவீரன்’ பட டைட்டில் தற்போது 35 வருடங்கள் கடந்து சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட் என்ட்ரி!

தொகுப்பாளினி ‘டிடி’யைத் தொடர்ந்து ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை அடுத்து நடிகையும் பின்னணி பாடகியுமான ஷிவாங்கியும் பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி, ரன்பீர் கபூர் – வாணி கபூர் நடித்திருக்கக்கூடிய படமான ‘ஷாம்ஷேரா’ படத்தின் அறிமுக விழாவைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டிலும் தொகுப்பாளினியாக நுழைந்திருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் எனவும், இது திறமையான மற்ற தமிழ் தொகுப்பாளர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார் மேலும் […]

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற நடிகர் சூர்யா

ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்று நடிகர் சூர்யா உறுப்பினர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் ஆவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த விஷயத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்பதாக ட்வீட் செய்து இருக்கிறார். அவர் அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது, ‘எனக்கு இந்த அழைப்பை கொடுத்த அகாடமிக்கு நன்றி. […]

தொடர்ந்து படியுங்கள்