தமிழர்கள், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியை உறுதிசெய்யுங்கள் – மைத்ரி பாலசிறிசேனா

Published On:

| By Balaji

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் எரவூரில் பொதுமக்களிடம் பேசிய மைத்ரி பால சிறிசேனா, இலங்கையில் தமிழர்களும், இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே, சிங்கள பெளத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். தமிழர்கள் ஆயுதம் எடுத்துப் போராடியதற்கு, அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாததே காரணம். இனிமேல் இலங்கையில் எந்த ஒரு இனமும் ஆயுதம் எடுத்துப் போராட நாம் அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share