வேலைவாய்ப்பு: Esic-யில் பணி!

Published On:

| By Kavi

Employment news Job at ESIC

Esic எனப்படும் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். Employment news Job at ESIC

பணியிடங்கள் :38

பணியின் தன்மை: Senior Resident

வயது வரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.67,700 – 1,42,576/-

கல்வித் தகுதி : MD/ MS/ DNB

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 27/2/2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share