தேர்தல் பத்திரங்கள் வெளியாகியுள்ளதால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று பிரதமர் மோடி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கேள்வி:
சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பாஜகவுக்கு கெட்ட பெயர் வந்துள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்:
எனக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று கொஞ்சம் சொல்லுங்கள்? இன்று மோடி தேர்தல் பத்திரங்களை உருவாக்கி உள்ளார். அதனால் தான் உங்களால் அதைப்பற்றி தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது, யார் வாங்கினார்கள் என்பதையெல்லாம் உங்களால் அறிய முடிகிறது. இல்லையென்றால் யாருக்கு பணம் எங்கிருந்து வந்தது என தெரியாது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – மோடி பதில்!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி: கணவனைக் கொல்பவருக்கு ரூ.50,000 பரிசு!
