சேலம், தூத்துக்குடி ஆட்சியர்கள் மாற்றம்!

Published On:

| By Kavi

சேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்

ADVERTISEMENT

“சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸும்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன் ஐஏஎஸும் நியமிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சேலம் ஆட்சியராக பிருந்தா தேவியும், தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத்தும் உள்ளனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share