தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional II
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: B.V.Sc & A.H. அல்லது Life Sciences பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.25,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 10/9/2018
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
Department Of Veterinary Pharmacology and Toxicology,
Madras Veterinary College,
Chennai – 600 007.
மேலும் விவரங்களுக்கு [http://www.tanuvas.ac.in/nea/vacancies/ypIImvcvpt2018.pdf]( http://www.tanuvas.ac.in/nea/vacancies/ypIImvcvpt2018.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.,”