திருப்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : ** மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்
**
காலியிடங்கள் : ** 1
**
கல்வித் தகுதி : ** எம்பிஏ
**
வயது வரம்பு : ** 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
**
தேர்வு முறை : ** நேர்முகத் தேர்வு
**
தேர்வு நடைபெறும் தேதி : ** 1.2.2019
**
தேர்வு நடைபெறும் இடம் : ** திருப்பூர்
**
மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](http://aavinmilk.com/hrtir240119.html)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**
ஆல் தி பெஸ்ட்.
**
**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி : [ஜிப்மர் மருத்துவமனையில் பணி!](https://minnambalam.com/k/2019/01/25/16)**,”
