வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

திருச்சி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38

ADVERTISEMENT

பணியின் தன்மை: மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்

வயது வரம்பு: 18 – 35 க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 16.03.2018

மேலும் விவரங்களுக்கு http://aavinmilk.com/hrtry120218.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share