பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பாஜக தனது செல்வாக்கை இழந்துவருகிறது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சர்வதேச சந்தையில் சந்தா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், அதனுடைய பயன்களை மக்களை அடையவிடாமல் தடுக்கிற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைப் பலமுறை உயர்த்திவருகிறது. இதற்கு நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
பாஜக செல்வாக்கு இழக்கிறது: ஈ.வி.கே.எஸ்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
